உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது ரகசியங்கள்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான ஒன்பது அடிப்படையான ரகசியங்களை இந்த நூல் விளக்குகிறது. இதயம், சுவாசம், செரிமானம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பை இது விவரிக்கிறது.