நமக்கு நாமே உதவி
வாழ்க்கையில் வரும் தடைகளைத் தாண்டி, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நம் சொந்த முயற்சிகளால் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. "உழைப்பே உற்சாகம்", "நம்மாலும் முடியும்" போன்ற கருத்துக்கள் இதில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.