கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை(கவிதைகள்)
பாவலர் அவர்கள் தான் கொண்ட குரு பக்தியின் காரணமாக, கல்வத்து நாயகத்தை "காட்டிவைத்த பொக்கிஷமே" என்றும் "சத்திருந்த ஞான கலை சாத்திரமே" என்றும் உருக்கமாகப் புகழ்கிறார்.
Loading your library...