ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்)
இது 'கோவை' என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. பொதுவாக கோவை நூல்கள் அகப்பொருள் (காதல்) துறைகளை ஒரு கதையமைப்புடன் 400 பாடல்களில் விளக்கும்.
இந்த நூல் இஸ்லாமியப் புனிதத் தலமான மக்கமா நகரையும், இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் சிறப்பித்துப் பாடுகிறது.