பண்டிதரின் கொடை -விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கை
சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் விகிதாச்சார உரிமையின் அவசியத்தையும் அதன் சமூக நீதி முக்கியத்துவத்தையும் விளக்கும் நூலாகும். சமூகத்தில் பின்தங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் மையக் கருத்தாகும்.