சங்க பெண்பாற் புலவர்கள்-பன்முக பார்வை
சங்கப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் உள்ள சிறந்த கருத்துவளம், விழுமிய சிந்தனைகள், கல்வியறிவு, சமுதாயவியல் மற்றும் அறவியல் கருத்தாக்கங்கள் ஆகியவற்றை பன்முக நோக்குடன் ஆராய்ந்து ஆய்வுலகிற்கு எடுத்துக்கூறுவது.