கடைசிப் பந்து

டி. எஸ்.வரதன்

Language: Tamil

uri

Publisher: Tamil Books

Published: Apr 23, 2014

Description:

இது கிரிக்கெட் விளையாட்டு பாணியில் அமைக்கப் பட்ட ஓரங்க சிரிப்பு நாடகம். எதிர்பாராத திருப்பங்கள், கணிக்க முடியாத வெற்றி தோல்வி போன்ற தனித்தன்மை கொண்டது கிரிக்கெட் விளையாட்டு. போட்டி என்னவாகுமோவென கடைசிப்பந்து ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துவதைப் போல, இந்த நாடகத்தின் முடிவும் கடைசி நிமிட பரபரப்புடன்அமைந்துள்ளது